Honble Chief Minister presented and felicitated the outstanding artisans with Vazhum Kaivinai Pokisham Award and Poompuhar State Award

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.04.2022 அன்று 3 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முனைவர் திரு.வெ.இறையன்புஇ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ்,இ.ஆ.ப., தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி வி.ஷோபனா,இ.ஆ.ப,. மற்றும் அரசு உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
26.06.2022 அன்று அரசு முதன்மைச் செயலர் (கை.கை.து (ம) கதர்த்துறை) உடன் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் தம்மம்பட்டியிலுள்ள பொது வசதி மையம் மற்றும் “தம்மம்பட்டி மரசிற்ப கைவினை கிராமம்” அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து மரசிற்ப கைவினைஞர்களுடன் கலந்துரையாடினார்.
1
3
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
1
Kolu Toys Exhibition & Cultural Event Inaugurated by Principal Secretary HHTK Dept, Managing Director, TNHDC, C.E.O TAMIL NADU KHADI AND VILLAGE INDUSTRIES BOARD
Inauguration of Navaratri Kolu Toys (Exclusive Exhibition cum sales) by Honourable Minister of Rural Industries Th. T.M. Anbarasan on 20.09.2021 at Poompuhar Chennai Showroom in the presence of Selvi. Apoorva I.A.S Principal Secretary to Government , HHT&K Dept , Tmt. V. Shobana I.A.S Managing Director, TNHDC, Th. T. P. Rajesh, Managing Director - Cooptex

Exclusive collections of Navaratri Kolu Toys (Exclusive Exhibition cum sales) 20.09.2021 - 20.10.2021